
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் 8 வாழைப்பழங்கள் ஒரு எருமை மாட்டிற்கு கொடுத்துக்கொண்டே வர வேண்டும்.
எமனது காயத்ரியை தினமும் அந்த(படுத்த படுக்கையாக இருக்கும்) பெரியவர் அறையில் 27 முறை ஜபித்துவரவேண்டும்.காலையில் அல்லது மாலையில்!
முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.ஜோதிடர்கள் இதை பரிகாரமாக சொல்லலாம்.
எமன் காயத்ரி மந்திரம்:
ஓம் கால ரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்
அல்லது
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்.
இந்த பரிகாரத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.
No comments:
Post a Comment